Originally Posted by Shakthiprabha பி.ரா குறிப்பிட்ட பாரதி, விவேக் விவகாரத்திற்கு பிறகு வருகிறேன். //to get back rightfully on topic of this thread.... என்னைப் பொறுத்த வரை நான் பார்த்த சில படங்களில் தமிழ் கலாச்சாரத்தை மிகையின்றி ஒரளவு சரியாக சித்தரித்த படங்கள் 1. சிவகங்கைச் சீமை 2. பூம்புகார்