ஜோ கோபித்து கொள்ளவில்லை என்றால் ஒரு உண்மையை சொல்லலாம். கலைஞர் அண்மையில் வசனம் எழுதிய எல்லா படங்களுக்கும் நேர்ந்த அதே கதி இந்த படத்திற்கும் நேர்ந்திருக்கிறது. இன்று மதுரையில் பகல் காட்சிக்கு 100 பேர் மட்டுமே இருந்ததாக ஒரு நேரிடை செய்தி வந்தது. ஒரு உண்மை மட்டும் உறுதிப்பட தெளிவாகிறது. கலைஞர் வசனம் வெற்றி பெறுவதற்கு முழு முதல் காரணமாக ஒருவர் மட்டுமே இருந்திருக்கிறார். அன்புடன் ஜோ, உங்கள் பெயரை குறிப்பிட்டது ஒரு ஜாலிக்குதான். தவறாக எடுத்துக்கொள்ள மாட்டீர்கள் என்று நம்புகிறேன்