View Single Post
Old 02-28-2008, 05:24 PM   #30
9mm_fan

Join Date
May 2007
Age
53
Posts
5,191
Senior Member
Default
தாங்கிக்கொள்ள் முடியாத, ஏற்றுக்கொள்ள முடியாத இழப்பு. அதிர்ச்சியிலும் சோகத்திலுமிருந்து இன்னும் என்னால் மீள முடியவில்லை. சமீபத்தில் 'சிவாஜி' 175 நாள் விழா நிகழ்ச்சியில் தளர்வோடு காணப்பட்டார். அதைப்பார்த்ததும் சட்டென்ற் இனம்புரியாத ஒரு சின்ன பயமும் வேதனையும் என்னுள் எட்டிப்பார்த்தது. மனதுக்குள் 'இந்த மனிதர் உடல் நலத்துடன் நீடூழி வாழ வேண்டும் என்று பிரார்த்தனை செய்துகொண்டேன்'. ஆனால் இப்போது....

புத்தககங்கள் படிப்பதற்கான ஆர்வத்தை என்னுள் விதைத்தது சுஜாதாவின் எழுத்துக்கள் தான். நெருங்கிய நண்பரை, உறவினரை இழந்ததுபோல் உணர்கிறேன்
9mm_fan is offline


 

All times are GMT +1. The time now is 06:30 PM.
Copyright ©2000 - 2012, Jelsoft Enterprises Ltd.
Design & Developed by Amodity.com
Copyright© Amodity