Thread
:
T. Rajendar - A multiple personality
View Single Post
03-07-2006, 07:25 AM
#
26
Slonopotam845
Join Date
Jan 2006
Posts
5,251
Senior Member
sakthi,
The best lyrics of TR is this ,IMO
in the song "salangaiyittal oru maathu" in mythili ennai kaathali
தடாகத்தில் மீன் ரெண்டு
காமத்தில் தடுமாறி தாமரை பூமீது விழுந்தனவோ
இதைக் கண்ட வேகத்தில் பிரம்மனும் மோகத்தில்
படைத்திட்ட பாகம் தான் உன் கண்களோ
காற்றில் அசைந்து வரும் நந்தவனத்துகிரு
கால்கள் முளைத்ததென்று நடை போட்டாள்
Quote
Slonopotam845
View Public Profile
Find More Posts by Slonopotam845
All times are GMT +1. The time now is
08:10 AM
.