sakthi, The best lyrics of TR is this ,IMO in the song "salangaiyittal oru maathu" in mythili ennai kaathali தடாகத்தில் மீன் ரெண்டு காமத்தில் தடுமாறி தாமரை பூமீது விழுந்தனவோ இதைக் கண்ட வேகத்தில் பிரம்மனும் மோகத்தில் படைத்திட்ட பாகம் தான் உன் கண்களோ காற்றில் அசைந்து வரும் நந்தவனத்துகிரு கால்கள் முளைத்ததென்று நடை போட்டாள்