In one of his interviews Kamal said, "ஒரு கால கட்டத்துல எல்லா படங்களிலும் என்ன Stage ஏரி பாட்டு பாட சொன்னாங்க. நல்ல வெளை அதுக்கு அப்பரம் என் கையில் இருந்து Micகை வாங்கி நண்பர் Mic மொகன் கிட்ட குடுத்தாங்க. "