சிவவாக்கியர் என்று ஒரு சித்தர் இருந்தார். அவரின் மொழிகளில் ஒன்று - ஓடி ஓடி ஓடி ஓடி .......தேடினேன்.... உட்கலந்த ஜ்யோதியை வாடி வாடி வாடி வாடி மாண்டவர் கோடி கோடி கோடி கோடியே. முழு பாடலை நான் ஏற்கனவே எழுதியுள்ளேன்.