Ok Madam.Here ஓடி ஓடி ஓடி ஓடி உட்கலந்த சோதியை நாடி நாடி நாடி நாடி நாட்களும் கழ்ந்துபோய் வாடி வாடி வாடி வாடி மாண்டுபோன மாந்தர்கள் கோடி கோடி கோடி கோடி எண்ணிறந்த கோடியே இன்னும் ஒன்று என்னிலே இருந்தஒன்றை யானறிந்து இல்லையே என்னிலே இருந்தஒன்றை யானறிந்து கொண்டபின் என்னிலே இருந்த ஒன்றை யாவர்காண வல்லனே என்னிலே இருந்திருந்து யானுணர்ந்து கொண்டேன். ஒரே கருத்துதான்.