Thread
:
A NRI's dilemma-an interesting poem.
View Single Post
06-07-2012, 04:19 PM
#
13
LottiFurmann
Join Date
Jan 2008
Posts
4,494
Senior Member
Here is one more! Shall try to post in Thanglish later!
அந்த நாள் ஞாபகம் வந்ததே
நெஞ்சிலே,
நண்பனே நண்பனே நண்பனே
இந்த நாள் அன்றுபோல் இன்பமாய் இல்லையே -
அது
ஏன் ஏன் நண்பனே?
Bagel என் கையிலே காபி கப் பையிலே;
போண்டா திங்க வழி
யே
இல்லையே!
டிகிரி காபி கிடைக்கலே லாட்டேயும் ருசிக்கலே - அது
ஏன் ஏன் நண்பனே?
பாஸ்தாவே அடிக்கடி உண்ணு
வோம்
வீட்டிலே;
பிட்ஸாவும் பார்சலாய் ஃப்ரிஜ்ஜிலே!
இட்லியும் சட்னியும் ஞாபகம் வந்ததே
- அது
ஏன் ஏன் நண்பனே?
யானையின் சைஸிலே கத்தரிக்காய் உள்ளதே;
யாரிங்கு செய்தாலும் ருசிக்காதே!
துக்கிணி சைஸிலே வெண்டக்காய் உள்ளதே - அது
ஏன் ஏன் நண்பனே?
அப்பளம் பொரித்தாலே
பி
சு
க்குத்தான்
ஆகுதே,
அப்புறம் துடைக்கவே முடியலே!
'
என்றுதான் இந்தியா செல்வோமோ
லீவிலே
',
என்று
நான்
ஏங்குறேன்
நண்பனே!
...
Quote
LottiFurmann
View Public Profile
Find More Posts by LottiFurmann
All times are GMT +1. The time now is
07:12 PM
.