View Single Post
Old 06-09-2012, 05:25 AM   #8
Lillie_Steins

Join Date
Oct 2005
Posts
4,508
Senior Member
Default
கர்பக்கிரகத்தின் அளவில் கால் பங்கு இருக்கவேண்டும் கலசத்தின் உயரம். இது இந்துக்கோவிலின் ஆகம விதி.

சிவாலயம் அனைத்தும் ( முருகன்,பிள்ளையார்,அம்மன் கோவில்கள் உட்பட அனைத்தும் சிவாலய விதிகளில் சேரும்) கர்ப்பக்கிரகம் கண்டிப்பாக சதுர வடிவிலும், வைணவ ஆலயங்கள் சதுர வடிவாகவோ, நீள் சதுர வடிவாகவோ இருக்கலாம்.

வைணவ தல கர்ப்பகிரகங்களில் பெருமாள் ஸ்ரீ தேவி மற்றும் பூமாதேவி தாயார்களுடன் இருப்பதால் வைணவ தல கர்ப்பக்கிரகங்கள் நீள்சதுர வடிவிலும் இருக்கலாம். இது இன்றும் நடைமுறையில் உள்ள ஆகம விதி.
Lillie_Steins is offline


 

All times are GMT +1. The time now is 06:59 PM.
Copyright ©2000 - 2012, Jelsoft Enterprises Ltd.
Design & Developed by Amodity.com
Copyright© Amodity