நான் ஒன்றும் நித்தியின் பக்தன் அல்ல. சொல்லப்போனால் நித்தியைப்போல் போலிச்சாமியார்களை இந்து மதத்தில் இருந்து அப்புறப்படுத்தவேண்டும் என்பதில் உறுதியான கொள்கை உடயவன். அதே சமயம், மதுரை ஆதீனம் விஷயத்தில் அடுத்த வாரிசாக யார் வரவேண்டும் ? என முடிவெடுப்பதில் யாரும் தலையிட முடியாது அது குரு மகாசன்னிதானம் எடுக்கும் தனிப்பட்ட முடிவு என்பது எனது வாதம். அதனால் தாங்கள் என்மீது தவராண எண்ணம் கொள்ளவேண்டாம்.