Thread
:
New movie to abash brahmin ladies!!! Please help to prevent it...
View Single Post
05-02-2012, 06:21 AM
#
16
doctorzlo
Join Date
Jun 2006
Posts
4,488
Senior Member
உருது சேனல் அவர்களது (இஸ்லாமியரின்) சொந்த செனலாக இருக்கலாம். கிரிஸ்தவர் சேனல் (ஆசிர்வாதம் போல்) . அதுபோல் சேனல்களை பார்ப்பவர்கள் மிக மிக குறைவு. அப்படியே இருந்தாலும் அவர்கள் (சம்பந்தப்பட்டவர்கள்) மட்டுமே பார்ப்பார்கள்.
ஆசிர்வாதம் சேனல்களில்கூட ராகமே இல்லாத பாடல்களை சினிமா பாடல்கள் ரேன்ஞ்சுக்கு புது புது (அழகிகளை வைத்தும், கிழவிகளை வைத்தும்) டூயட் பாடல் போல் கொடைக்கானல்,ஊட்டியில் படம்பிடித்து காட்டுகின்றனர்.
நம்மவர்கள் அவற்றை பார்ப்பதும் இல்லை , ரசிப்பதும் இல்லை.
அப்படி இல்லையென்றால் கண்ணை மூடிக்கொண்டு ஜெபம் என்ற போர்வையில், எதயாவது உளரிக்கொண்டு நேரத்தைக் கிளரிக்கொன்டிருப்பார்கள்.
அவை மக்களை சென்றடைவது இல்லை.....
ஆனால் விஜய் டிவி,ராஜ் டிவி மற்றும் மக்கள் டிவி களில் பணம் கொடுத்து (இவர்களிடம் தான் ஏகப்பட்ட வெளிநாட்டு பணம் பண்டு என்ற போர்வையில் இருக்கிறதே) பல நேரம் நிகழ்ச்சிகளை நடத்துகின்றனரே...
அதையும் மக்கள் பார்ப்பதாக தெரியவில்லை. மக்கள் பார்க்கின்றனரோ இல்லையோ..... டிவிக்காரர்களுக்கு இவர்களை வைத்து நல்ல வருமானம்.
அதுபோலத்தான் நீங்கள் சொல்லும் டிவியும் இருக்கலாம்.
ஆனால் நடுனிலை என்றபோர்வையில் ஸ்டார் விஜய் டிவி யின் நீயா நானா போன்ற இந்து விரோத நிகழ்ச்சி நடைபெற்றால் தான் கண்டனத்திற்குரியது.
Quote
doctorzlo
View Public Profile
Find More Posts by doctorzlo
All times are GMT +1. The time now is
07:23 AM
.