Thread
:
New movie to abash brahmin ladies!!! Please help to prevent it...
View Single Post
05-02-2012, 05:20 PM
#
19
Peptobismol
Join Date
Oct 2005
Age
58
Posts
4,386
Senior Member
இதெல்லாம் சரிதான்...நாம் ஒன்றையும் நினைவில் கொள்ளவேண்டும்..
இப்போதெல்லாம் ஸ்ர்வசாதாரணமாக ரோட்டோரங்களில் நாமே கண்கூடாகப் பார்க்கிறோம்....
பலபெண்கள் மிக மிக கவர்ச்சியாக ஆடை அணிந்துகொண்டு ஆண்களை சீண்டுவதுபோல் செல்கின்றனர். இதில் ஜாதிபேதம் எல்லாம் இல்லை. நாகரிகம் என்ற போர்வையில் படு கவர்ச்சியாக உடை அணிந்து செல்கின்றனர்.
அந்தக்காலத்தில் நானும் கல்லிடைக்குரிச்சி,ஸ்ரீரங்கம்,தஞ்சாவூர்,கும்பகோணம், தி.நகர்,மயிலாப்பூர் என்று பல இடங்களில் அந்தக்காலத்து மாமிகளை பார்த்திருக்கிறேன். அவர்களைப் பார்த்தால் கைஎடுத்து கும்பிடத்தோன்றும்.
அந்த அளவுக்கு மேக்கப்..
விவசாயி படத்தில் எம்.ஜி.ஆர் பாடுவது போல் உள்ளது இன்றய பெண்களின் மேக்கப் ....
Quote
Peptobismol
View Public Profile
Find More Posts by Peptobismol
All times are GMT +1. The time now is
07:23 AM
.