View Single Post
Old 08-21-2012, 03:22 PM   #13
Beerinkol

Join Date
Dec 2006
Posts
5,268
Senior Member
Default
.... Anyway for the old these days the youth look like "booth" only. .......!
'பெண்மை என்பதைக் காப்பாற்ற வேண்டும்' என்ற, காஞ்சி ஸ்ரீ பரமாச்சாரியார் எழுதிய புத்தகத்தின்

பக்கம் 76 -ல் இருந்து ஒரு பகுதி:


"குடுமி, கொண்டை, பின்னல் என்றிப்படிக் கேசத்தை விரிக்காமல் ஒரு கட்டுக்குள் வைத்திருந்தால்தான் மங்களம்.

ஸ்த்ரீகள் - புருஷர்கள் யாரானாலும், ப்ரேத கார்யத்தில்தான் கேசத்தை அவிழ்த்து விடுவது. மற்ற சமயங்களிலும்

அப்படியே இருந்தால், அதைப் போல ஒரு க்ஷாமம் கிடையாது. எப்போதும் அப்படி என்றால், லோகத்தில் எப்போதுமே

ப்ரேதம், ஆவி சூழ்ந்திருக்கிற மாதிரியான நிலவரம்தான் இருக்கும். மனஸின் அடக்கம் கட்டுப்பாடு என்பதில்தானே

உத்தமமான வாழ்க்கையே இருக்கிறது? அதற்கு வெளிச் சின்னமாகத்தான், அடங்காமல் பறக்கிற கேசத்தை, ஸ்த்ரீ -

புருஷர் இருவருமே முடிந்து கொண்டு, அதனாலேயே துர்மங்கள சக்திகள் சேராமலும் ரக்ஷித்தார்கள்."



Beerinkol is offline


 

All times are GMT +1. The time now is 02:33 AM.
Copyright ©2000 - 2012, Jelsoft Enterprises Ltd.
Design & Developed by Amodity.com
Copyright© Amodity