ஏதோ டமாஷ் பண்ண ஒரு ரீலு உட்டா, மாமி கீமீன்னு டயலாக்கு உடறயே, நாய்னா! இன்னொரு தாபா இதே டயலாக் உட்டீன்னா, நானும் ராகி மாமான்னு எய்துவே(ன்)! அத்த உடு! நம்ம டுபாக்கூரு பாஷ பத்திக் கேட்டவருக்கு, தமிளு படிக்க வருமான்னு செக் பண்ணிக்கோ! அப்பால நாம பேசலாம்! Dear Raghy Sir, Just kidding! Somehow I like addressing 'Sir' and 'Mam' better than 'mAmA' and 'mAmi'!! Regards.........