View Single Post
Old 08-01-2012, 06:29 PM   #6
tgs

Join Date
Mar 2007
Age
48
Posts
5,125
Senior Member
Default
"எத்தை தின்னால் பித்தம் தெளியும்" என்று அலையும் இந்த நிலைகெட்ட மாந்தரை கண்டுதான் பாரதி அன்றே எழுதிஉள்ளார் "எண்ணிய முடிதல் வேண்டும்; நல்லவே எண்ணல் வேண்டும்; திண்ணிய நெஞ்சம் வேண்டும்; தெளிந்தநல்லறிவு வேண்டும் என்று" . உண்மை காரணங்களை கண்டறிந்து செப்பனிடாமல் வேறு வழிகளிலே விடை தேடுவது அறிவாளிகளுக்கு அழகல்ல.
மன்னிக்கவும், இதை குறைகூறவோ அல்லது யாருடைய மனதையோ புண்படுத்த வேண்டி எழுதவில்லை.
ப்ரஹ்மண்யன்
பெங்களூரு
tgs is offline


 

All times are GMT +1. The time now is 02:14 PM.
Copyright ©2000 - 2012, Jelsoft Enterprises Ltd.
Design & Developed by Amodity.com
Copyright© Amodity