.......... ஆரியத்தைப் பழித்திடும் சுந்தரனார் தன் பெயரை மாற்றிக்கொள்ள விழையவில்லை. அவருடைய தமிழ்த்தாய் வாழ்த்திலேயே எத்தனை வடமொழிச் சொற்களைக் கையாளுகிறார்? இதோ சில: வதனம், பரதகண்டம், திலகம், வாசனை, உதரம், அநாதி, சரிதம்..