சதுமறையா ரியம்வருமுன் சகமுழுது நினதாயின் முதுமொழிநீ அநாதியென மொழிகுவதும் வயப்பாமே. ... வீறுடைய கலைமகட்கு விழியிரண்டு மொழியானால் கூறுவட மொழிவலமாக் கொள்வர்குண திசையறியார். ஆரியத்தைப் பழித்திடும் சுந்தரனார் தன்பெயரை மாற்றிக்கொள்ள விழையவில்ல. அவருடைய தமிழ்த்தாய் வாழ்த்திலேயே எத்தனை வடமொழிச் சொற்களைக் காஇயாளுகிறார்? இதோ சில: வதனம், பரதகண்டம், திலகம், வாசனை, உதரம், அநாதி, சரிதம்..