View Single Post
Old 07-13-2012, 03:44 PM   #19
HedgeYourBets

Join Date
Aug 2008
Posts
4,655
Senior Member
Default
செய்திக்கு நன்றி!

'சங்க, பதும நிதி இரண்டும் வலியத் தந்தால் என்ன! - கள்ளப் பார்வை ஒன்றே போதுமே' என்று ஊத்துக்காடு வேங்கடகவி

பாடல் எழுதியுள்ளார். அந்த நிதிகள் தங்க நாணயங்களோ என்று எனக்கு ஐயம்! சிங்காரச் சென்னை ஸ்ரீ அஷ்ட லக்ஷ்மி
கோவிலில், சங்க நிதி, பதும நிதி என்று இரு உண்டியல்கள் பார்த்துள்ளேன். அதில் நிச்சயம் காசுகள்தான் நிறையும்!!
When I said they are nelmaNigaL I was kidding about the zillions, and quadrillions, and mygoodnessillions. As of now nobody knows what sanganidhi and padumanidhi are. I was under the impression that sanganidhi represents the conch and padumanidhi represetns the lotus flower. Apparently these two names are mythological, being included in the nava nidhis of Kuberan the caretaker of all heavenly jewels. Imagine when Srinivasa (of tirumalai) wanted to wed Padmavati it is said that he borrowed money from Kuberan. I don/t know if he returned it later!!!!!!!!!!!

Not knowing what they are people held them in awe and desire to have them. TirunAvukkarasar (appar) did not care for them and sang,
சங்கநிதி பதுமநிதி யிரண்டுந் தந்து
தரணியொடு வானாளத் தருவ ரேனும்
மங்குவார் அவர் செல்வம் மதிப்போம்
அல்லோம் மாதேவர்க்கே காந்தர் அல்லா ராகில்
அங்கமெலாம் குறைந்த அழுகு தொழு நோயராய்
ஆ உரித்துத் தின்று உழலும் புலையரேனும்
கங்கை வார் சடைக்கரந்தார்க் அன்பராகில்
அவர் கண்டீர் நாம்வணங்கும் கடவுளாரே

Whatever they are, they are considered precious since Kuberan had them.
HedgeYourBets is offline


 

All times are GMT +1. The time now is 06:10 PM.
Copyright ©2000 - 2012, Jelsoft Enterprises Ltd.
Design & Developed by Amodity.com
Copyright© Amodity