View Single Post
Old 07-15-2012, 03:21 AM   #25
S.T.D.

Join Date
May 2008
Age
42
Posts
5,220
Senior Member
Default
பழய திரைப்படம் ஒன்றில் கலைவாணர் திரு என்.எஸ்.கே அவர்கள் கூறுவார்," புலிக்கு பயந்தவன் எல்லாம் என்மேலே வந்து விழுங்கடா " என்று.

புலி வந்தால் மேலே இருப்பவனை தூக்கிக்கொண்டு சென்றுவிடும்.கீழே இருக்கும் இவர் தப்பிக்கலாம் அல்லவா?

அதுபோல்," கோடி " வேணும்ங்கறவங்க எல்லாம் ஒரு லட்ச ரூபாயை என்கையில் கொடுத்துவிட்டு ஒருவருஷம் கழித்து வரவும் " என்று வாசலில் போர்டு வைக்கலாமான்னு யோசிக்கிறேன்.

நம்ம ஜனங்க ரொம்ப நல்லவங்க. யார் என்ன சொன்னாலும் அப்படியே நம்பிடறாங்க.
S.T.D. is offline


 

All times are GMT +1. The time now is 07:35 AM.
Copyright ©2000 - 2012, Jelsoft Enterprises Ltd.
Design & Developed by Amodity.com
Copyright© Amodity