காலத்துக்குதக்கபடியும், சூழ்நிலைக்குதக்கபடியும், கதைக்குதக்கபடியும்காலத்தால்அழியாதபாடல்களைநமக் கு அளித்தவர்கவியரசர்கண்ணதாசன்அவர்கள்... நாகேஷ்இரட்டைவேடங்களில்கலக்கியபடம்அனுபவிராஜாஅனுபவி அந்தபடத்தில்வரும் மெட்ராஸ்நல்லமெட்ராஸ் பாடல்எனக்குமிகவும்பிடித்தபாடல். அதன்வரிகளில்.... சீட்டுக்கட்டுகணக்காக...இங்குவீட்டைக்கட்டிஇருக்காக. .... வீட்டைக்கட்டீருந்தாலும்.... சிலர்ரோட்டுமேலேபடுக்காக.....என்றும்., வக்கலாலேகன்னுக்குட்டிமாடுஎப்போபோட்டது?... கக்கத்துலேதூக்கிவச்சாகத்தல்லயேஎன்னது?...... என்றும்எழுதியிருப்பார்.... கதைப்படிநாகேஷ்தூத்துகுடியைச் சேர்ந்தவர்... அந்தஊர்பாஷையிலேயேபாட்டுமுழுவதும்வரும்.... சென்னையில்அனைத்துமேபோலிஎன்பதுகவிஞரின்முடிவு.. ..