Thread
:
அந்தக்காலத்து சென்னை அரிதான புகைப்படங்&a
View Single Post
07-09-2012, 05:50 AM
#
17
MannoFr
Join Date
Mar 2007
Posts
4,451
Senior Member
மறுபடியும் சொல்கிறேன் அது ஒரு கிராமத்தான் பார்வையின் தோற்றம். நகரங்களில் நிறைய கோளாறுகள் உண்டு. கெட்டும் பட்டணம் போ என்பது அந்தக்காலத்து அறிவுரை வசனம். நன்றாவதுற்கும் பட்டணம் போகலாம். கெடுவதற்கும் போகலாம். கிராமங்களில் எல்லோருக்கும் இடம் இல்லையே.
நகரத்தின் வாழ்கை முறையே அப்படி. அங்கு மேதுவாகப்போனால் வாகனத்தை மேலே ஏற்றிவிடுவான். தமிழ் மொழியின் துயரம் பட்டணம். தஞ்சை தமிழ், மதுரை தமிழ், நெல்லை தமிழ் கோவை தமிழ் போல மெட்ராஸ் தமிழ். இப்போது அதுவும் 'வடக்கு' தமிழாக' மாறக்கூடும்.
அவருக்கே வழிவகுத்தது சென்னை தானே. குறைகளை எடுத்துக்காட்டியிருக்கலம். ஆனால் அது அவருக்கு பிடிக்கவில்லை என்று எடுத்துக்கொள்ள முடியாது என்று நினைக்கிறேன்.
ஆண் பெண் இருவரையுமே ஒன்று ஆக்குவதுதான் நகரம். இந்தக்காலத்தில் உடலாலும், நடையாலும், உள்ளத்தாலும் இருவருக்குமே வித்தியாசம் இல்லை. காலத்தின் போக்கு. அறிந்தவர் தான் கவிஞர்.
Quote
MannoFr
View Public Profile
Find More Posts by MannoFr
All times are GMT +1. The time now is
06:24 AM
.