மறுபடியும் சொல்கிறேன் அது ஒரு கிராமத்தான் பார்வையின் தோற்றம். நகரங்களில் நிறைய கோளாறுகள் உண்டு. கெட்டும் பட்டணம் போ என்பது அந்தக்காலத்து அறிவுரை வசனம். நன்றாவதுற்கும் பட்டணம் போகலாம். கெடுவதற்கும் போகலாம். கிராமங்களில் எல்லோருக்கும் இடம் இல்லையே. .