View Single Post
Old 06-09-2012, 10:47 PM   #2
TorryJens

Join Date
Nov 2008
Posts
4,494
Senior Member
Default
அனேகமாக இஸ்லாம் மதத்தைச் சார்ந்த அனைத்து திரைப்பட நடிகர்களும் ஒரு வகையில் தனது மதத்தின்பால் பற்றுடனோ அல்லது வெறித்தனமாகவோ இருக்கின்றனர். இதில் தவறு ஒன்றும் இல்லை. ஆனால் அப்பாவி மாற்று மததைச்சார்ந்தவர்களை ஏமாற்றக்கூடாது என்பதே நமது வாதம்.

சில மாதங்களுக்கு முன்பு சல்மான்கான் பத்திரிகைகளில் யோகாகுரு பாபா ராம்தேவ் அவர்களைப் பற்றி கூறும்பொழுது ," அவர் யோகாவில் மட்டுமே தனது கவனத்தைச்செலுத்தட்டும். அரசியலில் குட்டயை குழப்பவேண்டாம் " என்று கடுப்பாகக் கூறியிருந்தார்.

இவரோ காங்கிரஸைச் சார்ந்தவர் அல்ல... பாபாராம்தேவ் பா.ஜ.கவிற்க்கு ஆதரவாகவும் இல்லை.

அப்படி இருக்க இவர் ஏன் கடுப்பாக வேண்டும்? ஊழல்வாதிகளுக்கு சாமரம்வீசுவானேன்?

இல்லையென்றால் திரைப்படத்துறையில் சம்பாதித்த பணத்தைவைத்து சொந்தமாக கட்சி துவங்கட்டும். காங்கிரஸுடன் கூட்டணிகூட வைத்துக்கொள்ளட்டும்.
TorryJens is offline


 

All times are GMT +1. The time now is 11:30 PM.
Copyright ©2000 - 2012, Jelsoft Enterprises Ltd.
Design & Developed by Amodity.com
Copyright© Amodity