பாடத்திட்டத்தினை தயார் செய்த குழுவின் தலைமைப் பொறுப்பில் எவனாவது கிறிஸ்தவன் அல்லது நாத்திகன் இருந்திருப்பான். ஹிந்து மதத்தினை இழிவுபடுத்துவது சிறுபான்மயினரை திருப்திபடுத்தும் என்ற எண்ணம் நம் அரசியல்வாதிகளுக்கு குறிப்பாக திமுக காரனுக்கு உண்டு. ராமன் எந்த இஞ்சினியரிங் கல்லூரியில் பயின்றான் என்று சிறுபான்மயினர் கூட்டதில் கேட்டவர் தானே கலைஞர். அவரது அடிவருடியான டி.ஆர்.பாலுவோ ஹிந்துவாகப் பிறந்ததற்க்கு வெட்கப்படுகின்றேன் என்றார். அதற்க்கான பலனை (தண்டனையை) அடுத்த தேர்தலில் கொடுத்தனர். அதுபோல் இதற்க்கும் தண்டனையை பெருமாள் நிச்சயம் கொடுப்பார்... கட்டுண்டோம்........ பொருத்திருப்போம்... காலம் வரும்...... காத்திருப்போம்.....