Thread
:
The art of giving.
View Single Post
06-28-2012, 10:37 PM
#
8
doctorzlo
Join Date
Jun 2006
Posts
4,488
Senior Member
கொடுப்பதைக் கொடுத்துவிட்டு......
ஏன் கொடுத்தோம்.....
எதற்க்காகக் கொடுத்தோம்...
இப்படியெல்லாம் நடக்கும் என்று தெரிந்துஇருந்தால் கொடுத்திருக்கவே மாட்டேனே...
தெரியாமல் கொடுத்துவிட்டோம்....
என்றெல்லாம் புலம்பும் மனிதர்களுக்கிடையில்.......
இன்றய கலியுகத்தில் எனக்கு பழம்பெரும் சினிமா நடிகை
திருமதி காஞ்சனா
அவர்களை மிகவும் பிடிக்கும்.
முடிசூடா ராணியாக வலம் வந்தவர் தன்னிடம் இருந்ததையெல்லாம் தானம் செய்துவிட்டு இன்று பெங்களுரில் கோவில் உண்டக்கட்டியில் ஜீவனம் செய்துவருகின்றார்.
சென்னையில் தனக்கு இருந்த மிகப்பெரும் பங்களாவை திருப்பதி தேவஸ்தானத்திற்க்கு தானமாக எழுதிவைத்தவர்.
அவர் பல்லாண்டுகள் வாழவேண்டும். இந்த தலைமுறைக்கு அவர் ஒரு சிறந்த எடுத்துக்காட்டு...
News -
Quote
doctorzlo
View Public Profile
Find More Posts by doctorzlo
All times are GMT +1. The time now is
05:00 PM
.