Thread: Vasanth TV
View Single Post
Old 01-31-2009, 12:16 PM   #1
radikal

Join Date
Oct 2005
Age
54
Posts
4,523
Senior Member
Default
தற்காப்புக்கலை



வசந்த் டி.வி.யில் ஒளிபரப்பாகவிருக்கும் புதிய நிகழ்ச்சி `தற்காப்பு கலைகள்'. இந்த நிகழ்ச்சியில் ஆண்கள், பெண்கள், சிறுவர், சிறுமியர் அனைவரும் தங்களை பாதுகாத்து கொள்ள தேவைப்படும் தற்காப்பு பயிற்சிகள் கற்றுத்தரப்படுகிறது. காவல்துறையில் பணியாற்றும் போலீசாருக்கு குங்பூ பயிற்சி அளித்த குங்பூ மாஸ்டர் சஞ்சீவி பயிற்சியளிக்கிறார். நன்றி - தினதந்தி
radikal is offline


 

All times are GMT +1. The time now is 07:48 PM.
Copyright ©2000 - 2012, Jelsoft Enterprises Ltd.
Design & Developed by Amodity.com
Copyright© Amodity