Thread
:
JODI NO 1 SEASON 3 LAUNCHED
View Single Post
05-15-2008, 07:27 PM
#
4
NeroASERCH
Join Date
Jul 2006
Posts
5,147
Senior Member
ஜோடி நம்பர் ஒன்''
விஜய் டிவி நடத்தும்`ஜோடி நம்பர் ஒன்` போட்டியாளர்களுக்கு இடையே கடந்த வாரங்களில் நடந்து முடிந்த சுற்றுக்களில் ஜோடிகளுக்கிடையே ஆரோக்கியமான போட்டி நிலவி வந்துள்ளது.
மிகுந்த பரபரப்பிற்கு பின்னர் சென்ற வாரம் ஆடிய 3 ஜோடிகளான சிவகார்த்திகேயன்-ஐஸ்வரியா, கிரண்-பிரியா மற்றும் தினேஷ்-ஹரிதா ஜோடிகள் இறுதிச் சுற்றுக்கு தேர்வாகி உள்ள நிலையில் மீதம் இருக்கும் 5 ஜோடிகளும் வைல்டு கார்டு சுற்றுக்கு தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். வைல்டு கார்டு சுற்றுதான் இந்த ஜோடிகளுக்கு மீண்டும் போட்டிக்குள் வர அளிக்கப்பட்டுள்ள இறுதி வாய்ப்பு.
உதயா-காயத்ரி, உன்னி-சுகாசினி, படவா கோபி-ஹரிதா கோபி, பாண்டி-பூர்ணிமா, பச்சை-ஹேமா ஜோடிகளே இந்த வைல்டு கார்டு சுற்றின் போட்டியாளர்கள். இவர்களில் இருந்து சிறந்த ஒரு ஜோடி மட்டுமே இறுதிச் சுற்றுக்குள் நுழையும்.
Quote
NeroASERCH
View Public Profile
Find More Posts by NeroASERCH
All times are GMT +1. The time now is
07:41 PM
.