Thread
:
Tamils should speak in "Tamil" with much pride
View Single Post
03-26-2010, 06:06 AM
#
8
9mm_fan
Join Date
May 2007
Age
53
Posts
5,191
Senior Member
புன்னை மாறன்,
சில நாட்களுக்கு முன் தமிழ் நாட்டில் இருக்கும் ஒரு நண்பருடன் பேச வாய்ப்புக்கிடைத்தது. அவருடன் பேசி சில வருடங்கள் ஆகிவிட்டதால் மிக மகிழ்வுடன் பழைய / தற்போதைய விவரங்கள் பற்றிய நீண்ட நேர தொலைபேசி உரையாடலாக அது அமைந்தது.
ஒரு வேடிக்கை - நான் எப்போதும் போல சாதாரணத்தமிழில் தான் பேசினேன். அவர் நான் அமெரிக்காவில் இருப்பதனாலோ அல்லது அவரது சூழல்கள் மாறியதாலோ தெரியவில்லை - 90% நேரம் ஆங்கிலத்திலும் அரிதாகவே தமிழிலும் பேசினார்.
என்னத்தைச்சொல்ல?
Quote
9mm_fan
View Public Profile
Find More Posts by 9mm_fan
All times are GMT +1. The time now is
06:45 PM
.