View Single Post
Old 09-07-2012, 03:36 AM   #40
doctorzlo

Join Date
Jun 2006
Posts
4,488
Senior Member
Default
அருமையான விழிப்புணர்ச்சியைனை தூண்டும் ............

வாழ்க தமிழ்.
தமிழனென்று சொல்லடா
தலைநிமிர்ந்து நில்லடா
இமயம் தொட்டுக் குமரி மட்டும்
இசைபரந்த மக்கள் நாம்
இனியுமந்தப் பெருமை கொள்ள
ஏற்ற யாவும் செய்குவொம்

என்பது நாமக்கல் கவிஞர் ராமலிங்கம்பிள்ளை அவர்களின் பாட்டு என்று கேள்வி. வரிகள் சரிதாமா என்று தெரியவில்லை. தமிழன் என்றோர் இனமுண்டு என்பதும் அவர்பாடல் என்றே தெரிகிறது. அவர் பாடல்கள் எல்லாவற்றையும் இன்னும் படிக்க நேரமில்லாமல் இருக்கிறது.

வீரராஜேந்திரர் முழுப்பாடலையும் அளிக்க முடியுமானால் மிகவும் நன்றி.
doctorzlo is offline


 

All times are GMT +1. The time now is 06:11 PM.
Copyright ©2000 - 2012, Jelsoft Enterprises Ltd.
Design & Developed by Amodity.com
Copyright© Amodity