View Single Post
Old 10-16-2005, 08:00 AM   #1
tgs

Join Date
Mar 2007
Age
48
Posts
5,125
Senior Member
Default
சிதம்பரம் is one of the பஞ்சபூதத் தலங்கள்.

காளஹஸ்தி -- காற்று
காஞ்சிபுரம் , திருவாரூர் - நிலம்
திருவண்ணாமலை - தீ
சிதம்பரம் - ஆகாயம்
திருவானைக்காவல் - நீர்

சிற்றம்பலம் - சிவபெருமான் கூத்தனாக நடனமாடிய இச்சபைக்கு முதல் பராந்தக சோழன் பொன்கூரை வேய்ந்துள்ளான் .

பராந்தகன் மகள்..... by விக்ரமன் நூலில் ஒரு chapter வரும்.

பராந்தக சோழர் தில்லை சிற்றம்பலத்தை தன்னுடைய மகன், மகள் உறவினர், மக்களுடன் சுற்றி வருவார்.
பொன்னம்பலத்துக் கூரை சூரிய ஒளியில் amazing அழகுடன் ஒளிவீசும்.
தன்னுடைய செயலைக்கண்டு தானே பரவசம் அடைவார்.

அவருடைய மகன் கண்டராதித்தன் (remember மதுராந்தகன் (சேந்தன் அமுதன்'s biological father )'s father from பொன்னியின் செல்வன் )

மகாப் பெரிய சிவ பக்தன் and கவி பாடும் திறமை கொண்டவர்.
அவர் மனமுருகி பாடுவார். எல்லோரும் பெருமிதம் கொள்ளுவார்கள்.

கண்டராதித்த சோழரின் பாடல்கள் collection is திருவிசைப்பா

prayers, poojai etc.. மட்டும் இல்லாமல் info on history, puraanam , culture, traditions etc.. relating to these wonderful temples, pride of our heritage is indeed an interesting topic to read.

continue..
vinatha.
tgs is offline


 

All times are GMT +1. The time now is 11:02 PM.
Copyright ©2000 - 2012, Jelsoft Enterprises Ltd.
Design & Developed by Amodity.com
Copyright© Amodity