View Single Post
Old 04-14-2011, 05:25 AM   #4
Lt_Apple

Join Date
Dec 2008
Posts
4,489
Senior Member
Default
thanks .
even during my winter 2010 trip , I visited
மொண்டிப்பாளையம் - கோயம்பத்தூர் ஸ்ரீ.வெங்கடேச பெருமாள் ஆலயம்- மேலத்திருப்பதி என்று சொல்கிறார்கள்.
very beautiful & serene temple .

anyway ...
back to சிதம்பரம் = ஞானா + space
there are 5 sabas in this temple .
சிற்றம்பலம்
பொன்னம்பலம் - நடராஜ சுவாமிக்கு அபிஷேகம் செய்விக்கும் இடம்.
பேரம்பலம் - தேவசபை. மூன்றாம் குலோத்துங்க சோழன் did golden canopy
ராஜசபை - ஆயிரம்கால் மண்டபம் is the place சோழ மன்னர்கள் முடிசூடிக்கொண்டார்கள்.
நிருத்த சபை - this is the சபை, lord நடராஜா ஊர்த்துவ தாண்டவம் ஆடினார்.
The deity is கனக சபாபதி, goddess is சிவகாமி.
sacred ponds associated with the temple are சிவகங்கா, பிரம்மா தீர்த்த, ஆனந்த தீர்த்தம் and couple of more
please continue ...
ஆலயங்களும், ஸ்தல வரலாறும் ரொம்ப interesting ஆனா விஷயங்கள்.
வினதா
Lt_Apple is offline


 

All times are GMT +1. The time now is 03:29 AM.
Copyright ©2000 - 2012, Jelsoft Enterprises Ltd.
Design & Developed by Amodity.com
Copyright© Amodity