Thread
:
Bhagwadgita - thinam oru shlokam
View Single Post
02-09-2008, 11:40 PM
#
28
tgs
Join Date
Mar 2007
Age
48
Posts
5,125
Senior Member
ஆர்த்திஜி..
நீங்க சொல்லியிருப்பது "யயாதி" வரலாறு போல இருக்கே ? யயாதிதான் சர்மிஷ்டா எனும் அசுர ராஜகுமாரியையும், தேவயானி எனும் சுக்கிராச்சாரியார் மகளையும் மணம் செய்து கொண்டு சாபம் வாங்கினவர்.. அவர் முதல் மகன்தான் யது.. அவர் வம்சமே யாதவர்கள் ... கடைசி மகன் பெயர் பூரு.. அவரே தன் இளமையை யயாதிக்குக் கொடுத்தவர்..
குரு என்பவர் அவர் இல்லை..
( sorry.. நான் ஹப் பக்கம் வரலை.. அதான் லேட் போஸ்டிங் :P )
Quote
tgs
View Public Profile
Find More Posts by tgs
All times are GMT +1. The time now is
11:06 AM
.