Originally Posted by bis_mala ஆதிபகவன்: ---------------- முதல் குறளில் இடம்பெற்றுள்ள "ஆதிபகவன்" என்ற கூட்டுச்சொல், ஆதியுடன் கூடிய பகவனை -- அதாவது அம்மனுடன் ஒரு பகுதியாய் நிற்கும் இறைவனாகிய சிவபெருமானைக் குறிப்பதாகும். இது பகவான் என்ற வடசொற் கூட்டன்று; பகவான் வேறு; பகவன் வேறு. இரண்டையும் ஒன்றாக்கிக் குழப்புதல் கூடாது.