Thread
:
TAMIL W0RD DEVELOPMENT
View Single Post
05-26-2009, 12:11 PM
#
38
NeroASERCH
Join Date
Jul 2006
Posts
5,147
Senior Member
நீங்கள் சொல்வது புரிகிறது - மிக்க நன்றி.
பகு என்றால் divide - தமிழில்
பாகம் - division - வடசொல்லிலும் இதே பொருள் தான்.
ஆனாலும் இன்னும் நீங்கள் ஒன்று விளக்க வேண்டி உள்ளது... முழுமை அடைய...
பகவன்- ஆண்பால் பகவதி - பெண்பால்- கடவுளைக் குறிக்கும் இவை தமிழில் பகு(divide) என்பதோடு தொடர்புடையது இல்லை.
அதே போல் பகவான், பாகவதம், பகவத், பகவச் போன்ற சொற்களை மட்டும் ஏன் divide என்பதோடு சம்பந்தப் படுத்த வேண்டும் என்பதற்கு தயவு கூர்ந்து விளக்க வேண்டும்..
http://en.wikipedia.org/wiki/Bhagavan
(please visit this link... which states this sentence below)
The Srimad Bhagavatam (1.2.11) clearly states the meaning of Bhagavan to mean the supreme most being
இதைக் காண நேர்ந்த பிறகே இப்படிக் கேட்கிறேன்
பகவாந் could be same or atleast similar as our தமிழ் word (ஆதி) பகவன் இல்லையா?
சந்தித் திரிபு பற்றி இன்னொன்று
சங்கதம் எனப்படும் வடமொழியில் 'ந்' என்பது 'த்' என்று மாறுவது இல்லையா?
நன்றி
Quote
NeroASERCH
View Public Profile
Find More Posts by NeroASERCH
All times are GMT +1. The time now is
12:56 PM
.