Thread
:
THIRUKKURALH
View Single Post
05-15-2006, 08:00 AM
#
24
HedgeYourBets
Join Date
Aug 2008
Posts
4,655
Senior Member
ஆங்கிலத்தைத்தவிர, பிற மொழிகளில் திருக்குறளை மின்வலையில் காண்பது மிக அரிது. விரைவில் குறளை 10 மொழியாக்கங்களில் (French, Russian, Arabic, Hindi, Bengali, Malayalam, Gujarati, Kannada, Telugu & Punjabi) மின்வலையில் காணலாம். ஏற்கனவே ரஸ்ஸியன், ப்ரெஞ்சு, இந்தி, மலயாளம் மொழிகளில் டைப் அடித்துவிட்டேன்.
As far as I know, only Russian translation is available in full on the net. Please let me know if you come across Kural translation in any other language.
Quote
HedgeYourBets
View Public Profile
Find More Posts by HedgeYourBets
All times are GMT +1. The time now is
06:56 AM
.