. . கோவை தந்த தமிழ்-மணம்.!!! தமிழ்-மணம் கமழப் பெற்றோம் ஒரு சிறு துளியே எனினும் அமிழ்தினும் இனிய தமிழ் ஆனந்தம் கொண்டோம் அம்மா சிமிழ்-அளவே தந்தார் இங்கே கோவை நகர் ஞாலப்புகழே குமிழி நீர் போல் சற்றே தோன்றியே மறைந்திட்டாலும் குமிழவே நினைவு நீங்கா தமிழ்-மணம் தொட்டோம் பொட்டாய்.!!! ..