Thread
:
THAMIZH MARHAI THIRUVAAYMOZHI Human Values Universal Outlook
View Single Post
02-06-2010, 11:53 AM
#
18
Beerinkol
Join Date
Dec 2006
Posts
5,268
Senior Member
- .
.
-
தமிழ்-மறை திருவாய்மொழி - 40
- சுதாமா
[html:7d5cbb0ee2]
[/html:7d5cbb0ee2]
- பரந்த கண்ணோட்டத்திலே, எளிய நடையிலே பல்சுவை தமிழ்-விருந்தாய்... உயர்தர மிகு தமிழ்-கருவூலமான திருவாய்மொழி நூலின் சாரமான உட்பொருளையும்... விஞ்ஞான மெய்ஞான ஒப்பீடு, மானிட வாழ்வு-இயல், அற-நெறி, இறையுணர்வு, தமிழ்-மொழி மாண்பு, இலக்கிய-நயம் போன்ற வெவ்வேறுபட்ட நோக்கிலே... அரிய உட்பொதிந்த கருத்துக்களையும் வழங்கிவரும் இக்கட்டுரைத்-தொடரிலே இப்பகுதி... ஞான-விஞ்ஞானம்: புவி சுவர்க்கம் நம் கையிலே /-- இறைவன் ஒருவனே ! வைய-மாந்தர் ஒரே குடும்பம் : ஆரியர், திராவிடர் யார். ? ஜெர்மானிய பேரறிஞர் மாக்ஸ் முல்லரின் ஆராய்ச்சி விளக்கம் /... திராவிட-வேதம் தமிழ்-மறை தந்த தெளிவால் “ஆரிய-நாட்டினர் “ என பாடிய பாரதியார் / ராமானுஜரின் தம்பி கோவிந்தன் தீவிர சைவராகி காளஹஸ்தீஸ்வரருக்கு தொண்டு புரிந்த வரலாறு / தனித்திரு.! பசித்திரு.!! விழித்திரு.!!! : ராமலிங்க வள்ளலாரும் நம்மாழ்வாரும் கண்ணோட்ட ஒப்புவமை / ஆச்சாரியர்கள் கண்ட வேடனின் அருள்-மனம் வரலாறு / இலக்கு ஒன்றே ! பாதை மூன்று: சங்கரர், ராமானுஜர், மத்வர் நெறிகள் ஒப்பீடு. போன்ற செழும் வண்டமிழ்- பொருட்களை ஆர்வம் தூண்டும் வகையில் அரிய தகவல்-களஞ்சியமாய், நற்சிந்தனை-மேடையாய் ஆய்ந்து அலசும் பல்சுவை கதை கட்டுரை... அறிவுக்கும்.! ஆத்மாவுக்கும்.!! மனதிற்கும்.!! செவிக்கும்.!! கண்ணுக்கும்.!! அரிய நல்விருந்து.!!!
__________________________________________________ _____
. . .
பொருள்-அடக்கம்
__________________________________________________ _____
...
. I - நல்-வாழ்வு அற-நெறி.
- .[01] - ஞான-விஞ்ஞானம்: புவி சுவர்க்கம் நம் கையிலே--!
- .[02] - இறைவன் ஒருவனே ! வைய-மாந்தர் ஓர் குடும்பம் ! [
[html:7d5cbb0ee2]
[/html:7d5cbb0ee2]
. II - சிந்தனை விருந்து
.- .[04] - தனித்திரு.! பசித்திரு.!! விழித்திரு.!!!
. [.05] - திராவிட-வேதம் தமிழ்-மறை..!.
--. [.07] - இலக்கு ஒன்றே ! பாதை மூன்று !!!.
.III - கதை சம்பவ கருத்தாய்வு
--. .[03] - அருள் இல்லார்க்கு அவ்வுலகு இல்லை. !
--. .[06] - சமய-பிணக்கற காளஹஸ்தீஸ்வரரின் தீர்ப்பு.!
..________________________________________________ _________
.
-
Thamizh-Marhai Thiruvaaymozhi- 40
http://www.mayyam.com/unicode/cgi-bi...feb10/?t=13920
.[/tscii]
Quote
Beerinkol
View Public Profile
Find More Posts by Beerinkol
All times are GMT +1. The time now is
02:33 PM
.