View Single Post
Old 07-18-2009, 03:14 AM   #37
PhillipHer

Join Date
Jun 2008
Age
58
Posts
4,481
Senior Member
Default
.
.யாதும் ஊரே.! யாவரும் கேளிர்.!!!....

..தமிழ்-இலக்கியங்கள் வரையறுக்கும் மானிட பண்பு.



..இன்றைய உலகில் கேலி-கூத்து ஆனதா.?...

தற்கால சூழலுக்கு பொருந்தாத ஏட்டு-சுரைக்காயா... பரந்த கண்ணோட்டம் கொண்ட தமிழ் இலக்கிய நெறி.?

இலக்கிய உரையாடல் (Literature Discussions)...

....அரசியல் உரையாடல் அல்ல.! (Not a Political discussion..)

...பட்டி-மன்றமும் அல்ல (Nor the Debate.!)

தங்கள் நற்சிந்தனைகளை இங்கே பரிமாறி விருந்து படைக்க அழைக்கிறேன்.!

.வருக அன்பர்களே.! பங்கு கொண்டு... தமிழ்-இன்பம் தருக.! பெறுக.!
.
.
PhillipHer is offline


 

All times are GMT +1. The time now is 10:15 PM.
Copyright ©2000 - 2012, Jelsoft Enterprises Ltd.
Design & Developed by Amodity.com
Copyright© Amodity