Thread
:
Proper tamil words for some well known english words
View Single Post
04-27-2008, 07:56 PM
#
24
9mm_fan
Join Date
May 2007
Age
53
Posts
5,191
Senior Member
பின் நவீனத்துவம் - சிற்றிலக்கியச் சிந்தனாவாதிகள் பயன்படுத்தும் வார்த்தை. சரியான அர்த்தம் தெரியவில்லை. (
தாங்கள் சொல்வது போல் அது ஊக்கு செய்வதை ஊக்குவிக்கும் வார்த்தை கண்டிப்பாக இல்லை. )
லாகிரி வஸ்து - பொழுதுபோக்கு போதைப் பொருட்களை இப்படி அழைப்பர். ( புகையிலை,மது இன்ன பிற தேரல் வகைகள் )
Quote
9mm_fan
View Public Profile
Find More Posts by 9mm_fan
All times are GMT +1. The time now is
08:45 AM
.