Thread
:
SUJATHA'S WORKS
View Single Post
05-13-2006, 09:04 PM
#
1
Lillie_Steins
Join Date
Oct 2005
Posts
4,508
Senior Member
SUJATHA'S WORKS
நான்கு வார்த்தைகள் வருமிடத்து ஒரே வார்த்தை கொண்டு புரிய வை,ஒரு சொல்லைக்கொண்டு புரிய செய்யும் கருத்தை ஒரே எழுத்தில் விளங்க வை- இதுதான் சுஜாதா!
அகராதியில் அந்த பதத்தின் பொருள் சுருக்கம்.கணிணியையே விழுங்கி விட்டாரோ என வியக்கும் வண்ணமிருக்கும் இவர் விசாலச்செறிந்த அறிவு.இந்த genius-இன் வண்மையை இந்த திரியில் அள்ப்போம்.
அவர் படைப்புகளையும்,சாதனையையும் பகிர்ந்து கொள்வோம்.
Quote
Lillie_Steins
View Public Profile
Find More Posts by Lillie_Steins
All times are GMT +1. The time now is
07:04 AM
.