View Single Post
Old 01-28-2011, 08:34 AM   #25
radikal

Join Date
Oct 2005
Age
54
Posts
4,523
Senior Member
Default
இவள் தேவதை இதழ் மாதுளை இவள் தேவதை இதழ் மாதுளை....caressing பாலா's டூயட் with வாணி - church chorus , emotiveவயோலின், ஹம்மிங், லில்டிங் flute & வயோலின் interlude with வாணி sings in குத்துப்பாட்டு ஸ்டைல்.
Among the top songs by MD Shyam.

SPB enjoys himself when singing :

நாணத்தில் நீயிருப்பாய் மோனத்தில் நானிருப்பேன்
உள்ளங்கையில் அமர்த்துவேன் கன்னந்தொட்டு நிமிர்த்துவேன்

இறகு நனையும் வரைக்கும் மயில்கள்
மழையில் நனைந்து துள்ளாதோ
இமைகள் அசையும் ஒலியைக்கூட
செவிகள் புரிந்து கொள்ளாதோ

கலை பழகும் பொன்னேரம்
தலையணையும் தள்ளாடும்
விரல்களில் ஒரு மின்சாரம் பாயும்

And what a nice way to end the saraNam / sweet chorus / excellent song! (VJ portions are dhrishti IMO)
radikal is offline


 

All times are GMT +1. The time now is 05:44 AM.
Copyright ©2000 - 2012, Jelsoft Enterprises Ltd.
Design & Developed by Amodity.com
Copyright© Amodity