Thread
:
YUVAN VS HARRIS JAYARAJ
View Single Post
01-30-2007, 04:04 AM
#
26
HedgeYourBets
Join Date
Aug 2008
Posts
4,655
Senior Member
நேற்றுதான் பச்சை கிளி முத்துச்சரம் பாடல்களை கேட்டேன். எப்படிதான் ஹரிஷினால் இப்படி Play Smart பண்ண முடியுதுனு தெரியில.. இவரோட பாடல்களில் இவரது புத்திசாலித்தனம்தான் தெரியுது. இசையோட நலினம் தெரியில... He is a Pure Commercial Music Director... காதல் கொஞ்சம் பாடலில் அப்படியே நியூ யோர்க் நகரம் சாயல்..அதே chords பயன்படுத்தி வேறு மாதிரியான பாடலை உருவாக்கி தனது புத்திசாலித்தனத்தை நிருபித்திருக்கிறார். ஹரிஸ் அவர்களே...எங்களுக்கு வேண்டியது உங்களின் புத்திசாலித்தனம் அல்ல...உங்களின் புதிய இசை பரிணாமம். மின்னலே, சமுராய், 12B போன்ற படங்களில் அது தெரிந்தது. இன்னும் நான் 'மூங்கில் காடுகளே'க்கு அடிமை. தயவு செஞ்சு கொஞ்சம் மாறுங்க சார்.
Quote
HedgeYourBets
View Public Profile
Find More Posts by HedgeYourBets
All times are GMT +1. The time now is
10:20 AM
.