View Single Post
Old 10-07-2010, 07:25 PM   #33
Ifroham4

Join Date
Apr 2007
Posts
5,196
Senior Member
Default
Wonderful list guys... will go over the compositions one by one while running around this week.

Jai for a nice thread.

Now my dear Bala with T.Rajender..
claps, veena, flute dance bgm, mirundhangam percussion.. and then AMAZING T.Rajender Sir's seductive poetry in Lover boy's voice with a splash of madhyamavathi.
What a pace! absolutely sexy!
http://www.raaga.com/player4/?id=384...49503739962244

ஏலேலம்பா ஏலேலம்பா ஏலேலம்பா ஹோய் ......
ஏலேலம்பா ஏலேலம்பா ஏலேலம்பா ஹோய் ......
இந்திர லோகத்து சுந்தரி ராத்திரி கனவினில் வந்தாலோ ..
மோகினி போல் வந்து காளையின் உயிரினை பருகியும் சென்றாலோ ..
இந்திர லோகத்து சுந்தரி ராத்திரி கனவினில் வந்தாலோ ..
மோகினி போல் வந்து காளையின் உயிரினை பருகியும் சென்றாலோ ..
ரதி என்பேன் மதிஎன்பேன் கிளிஎன்பேன் நீ வா ....
உடலேன்பேன் உயிரென்பேன் உறவென்பேன் நீ வா ....
இந்திர லோகத்து ...........
தென்றலதன் விலாசத்தை தம் தோற்றமதில் பெற்று வந்தவள்
மின்னலதன் உற்பத்தியை அந்த வானத்திற்கே கற்று தந்தவள்
முகத்தை தாமரையாய் நினைத்து மொய்த்த வண்டு ஏமாந்த கதைதான் கண்கள்
சிந்துபைரவியை சிந்தும் பைங்கிளியின் குரலில் ஒலிப்பதெல்லாம் பண்கள் பாவை புருவத்தை வளைப்பது புதுவிதம்
அதில் பரதமும் படிக்குது அபிநயம்
பாவை புருவத்தை வளைப்பது புதுவிதம்
அதில் பரதமும் படிக்குது அபிநயம்
லாலாலலா லாலாலலா ...
இந்திர லோகத்து சுந்தரி ராத்திரி கனவினில் வந்தேனோ........
கலைமகள் ... ....ஆடினால் .......
சலங்கைகள் ... குலுங்கினால் ......
மின்னும் விழியில் மின்னும் வைரம் கண்டது
நாணம் தழுவ பூமி உள்ளே ஒளிந்தது
கருவிழி உருளுது கவிதைகள் மலருது
பாதங்கள் அசையுது பாவங்கள் விளையுது
எழில் நிலா ஆடும் விழா நடக்குது தேனில் பலா ஊரும் சுவை அவள் சிரிப்பு பொன்னுருகும் கன்னம் குழிய ஒரு புன்முறுவல் சிந்தி சென்றாள் இந்த மானிடனும் மயங்கி விட்டான் அந்த மானிடமே மனதை விட்டான்
அமுதம் என்ற சொல்லை ஆராய்ச்சி செய்வதற்கு அவனியில் அவளே ஆதாரம்
பாண்டிய பேரரசு பார்த்து வியந்ததொரு முத்து சரங்கள் இதழோரம்
ஆஆ ஆ ...
பாவை இதழது சிவப்பெனும் போது பாவம் பவழமும் ஜொலிப்பது ஏது?
பாவை இதழது சிவப்பெனும் போது பாவம் பவழமும் ஜொலிப்பது ஏது?
லாலாலலா லாலாலலா ...
இந்திர லோகத்து சுந்தரி ராத்திரி கனவினில் வந்தேனோ....
thank you , T .ராஜேந்தர், Sir ! மறக்கவே மாட்டோம் உங்களை.
glorious 80S.... AROUND 83..
S .P .பாலா...என் உள்ளம் கவர் கள்வன், I love you so much ...
YOU ARE MY DESTINY.

LOVINGLY,
வினதா
Ifroham4 is offline


 

All times are GMT +1. The time now is 01:21 AM.
Copyright ©2000 - 2012, Jelsoft Enterprises Ltd.
Design & Developed by Amodity.com
Copyright© Amodity