Thread
:
1000 songs to hear before you die.
View Single Post
10-08-2010, 05:01 AM
#
38
doctorzlo
Join Date
Jun 2006
Posts
4,488
Senior Member
இன்னும் சில அதிசயப்பிறவிகள் :
-போனால் போகட்டும் போடா (கவிஞர் / டிஎம் எஸ்/ விஸ்வநாதன் ராமமூர்த்தி / சிவாஜி). இந்தப்பாடலைக்கேட்டதில்லை, அனுபவித்ததில்லை என்றால் ஒன்று அவர் தமிழ்நாட்டவரோ / தமிழரோ அல்ல. அல்லது என்னவாவது உடல் கோளாறு இருக்கும் (காது கேளாமை மாதிரி).
மூன்று / நான்கு தலைமுறைகள் ரசித்த / ரசித்துக்கொண்டிருக்கும் ஒரு அரிய பாடல் இது. சமீபத்தில் இந்தியாவிலிருந்து ஒரு உறவுக்கார இளம்பெண் அனுப்பிய "அவளுக்குப்பிடித்த MP3"யிலும் இந்தப்பாடல் உண்டு).
-சட்டி சுட்டதடா (ஆலயமணி, மற்றபடி மேற்சொன்ன பாடலுக்கு எழுதிய கருத்துகளெல்லாம் இதற்கும் பொருந்தும்)
-எங்கே நிம்மதி (புதிய பறவை + மற்றவை டிட்டோ)
-கல்லெல்லாம் மாணிக்கக்கல்லாகுமா (ஆலயமணி, கூட எல் ஆர் ஈஸ்வரி ஹம்மிங் இருக்கும். மற்றவை டிட்டோ. கொசுறு : "அருமையான மெலடி" என்று வெளிப்படச்சொல்லியோ சொல்லாமலோ ரஹ்மான் சான்றிதழ் வழங்கி இருக்கார்
)
Quote
doctorzlo
View Public Profile
Find More Posts by doctorzlo
All times are GMT +1. The time now is
01:24 AM
.