View Single Post
Old 03-26-2006, 08:00 AM   #1
MannoFr

Join Date
Mar 2007
Posts
4,451
Senior Member
Default
மலேசியா வாசுதேவன் தன் ஆரம்ப காலகட்டத்தில் மணிப்பூர் மாமியார் படத்தில் “ஆனந்தத் தேன் காற்று தாலாட்டுதே” பாடலை திருச்சி லோகநாதன் குரல் பாணியில் பாடியிருப்பார். சிதம்பரம் ஜெயராமன் என்பது தான் சரி.

ஆரம்ப காலத்தில் மலேசியா வாசுதேவன் சி.எஸ்.ஜே'யின் பாடல்களை மேடைகளில் அதே குரலில் பாடுவது வழக்கமாம்.
MannoFr is offline


 

All times are GMT +1. The time now is 10:42 PM.
Copyright ©2000 - 2012, Jelsoft Enterprises Ltd.
Design & Developed by Amodity.com
Copyright© Amodity