View Single Post
Old 09-01-2010, 04:12 PM   #5
Lillie_Steins

Join Date
Oct 2005
Posts
4,508
Senior Member
Default SPB Songs - Top 20
ரொம்ப நாளாச்சு! சுவை தரும் பதிவுகளை வாசித்து.

பாடும் நிலா பாலு பாடிய ஆயிரக்கணக்கான தமிழ்த் திரைப்பாடல்களில் (தனியாக அவர் மட்டும் Solo பாடியது ) உங்களின் மனதைக் கரைத்த சிறந்த 10 பாடல்களை பட்டியலிடுங்கள். ஏன் பிடித்தது என்ற காரணத்தையும் சொன்னால் கூடுதல் சிறப்பு.
Lillie_Steins is offline


 

All times are GMT +1. The time now is 07:41 PM.
Copyright ©2000 - 2012, Jelsoft Enterprises Ltd.
Design & Developed by Amodity.com
Copyright© Amodity