திரு Nov, திரியின் தலைப்பை "Top 20" என மாற்றி விடவும். அன்பர்களின் கருத்துக்களை ஏற்கிறேன். ஆனால் இருபது என்பதும் கடினம் என நழுவக் கூடாது. குறிப்பு : கூடிய மட்டும் டப்பிங் படங்களை தவிர்த்து விடவும்.