Thread
:
Let's Talk About Theme Songs
View Single Post
05-13-2010, 02:51 PM
#
36
NeroASERCH
Join Date
Jul 2006
Posts
5,147
Senior Member
பாடல்: மழைக்கால மேகம்
திரைப்படம்: தரையில் வாழும் மீன்கள்
இசை: சந்திரபோஸ்
பாடியவர்: வாணி ஜெயராம்
மழைக்கால மேகம் நீர் கொண்டு வந்து
மலையின் முடியில் பொழியும் வழியும்
நிலமும் அதனால் குளிராதோ
மழைக்கால மேகம் நீர் கொண்டு வந்து
மலையின் முடியில் பொழியும் வழியும்
நிலமும் அதனால் குளிராதோ
நீ குளிக்க காத்திருக்கு
கன்னி என்னும் பொன்னருவி
நாள் முழுக்க கதையளக்க
காத்துக்கிடக்கும் பூங்குருவி
நீ சூடத்தான் இந்த முத்துச்சரம்
நீ கொய்யத்தான் இந்த அத்திப்பழம்
நீ சூடத்தான் இந்த முத்துச்சரம்
நீ கொய்யத்தான் இந்த அத்திப்பழம்
மழைக்கால மேகம் நீர் கொண்டு வந்து
மலையின் முடியில் பொழியும் வழியும்
நிலமும் அதனால் குளிராதோ
ராத்திரியில் தூக்கம் இல்லே
என்னை வாட்டும் உன் நினைவு
கை தழுவ வானம் இல்லே
என்ன செய்யும் வெண்ணிலவு
உன்னோடு என் உள்ளம் பின்னோடுது
என் மேனி தான் மட்டும் இங்குள்ளது
உன்னோடு என் உள்ளம் பின்னோடுது
என் மேனி தான் மட்டும் இங்குள்ளது
மழைக்கால மேகம் நீர் கொண்டு வந்து
மலையின் முடியில் பொழியும் வழியும்
நிலமும் அதனால் குளிராதோ
மழைக்கால மேகம் நீர் கொண்டு வந்து
மலையின் முடியில் பொழியும் வழியும்
நிலமும் அதனால் குளிராதோ
நிலமும் அதனால் குளிராதோ
நிலமும் அதனால் குளிராதோ
Quote
NeroASERCH
View Public Profile
Find More Posts by NeroASERCH
All times are GMT +1. The time now is
10:19 PM
.