என் பார்வையில், 1) ஒரு நடுநிலையான இசை விமர்சகன் எல்லாப் பாடல்களையும் முதலில் கேட்கணும். நான் ஒருவரின் இசையை மட்டுமே கேட்பேன்! அதுதான் உசந்தது! மற்றதெல்லாம் குப்பை என்ற முன்முடிவுகளோடு இருப்பவர்கள் என்றைக்குமே நடுநிலமையான கருத்தினை வைத்ததில்லை.